Wind Power Production

img

காற்றாலை மின் உற்பத்தி: முதலமைச்சர் பார்வையிட்டார்

தொழில் முதலீடுகளை ஈர்க்க  இங்கிலாந்து சென்றுள்ள தமி ழக முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி அந்நாட்டில் சபோல்க் நகரில்  உள்ள ஐ.பி.ஸ்விட்ச் ஸ்மார்ட் கிரிட்  நிறுவனத்தில் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் சூரிய சக்தி மூலம் பெறப்படும் மின்சாரத்தை மின் கட்டமைப்பில் எளிய முறை யில் சேர்த்திடும் வழிமுறைகள் மற்றும் அதைச் சார்ந்த தொழில் நுட்பங்களைப் பார்வையிட்டார்.